TNPSC Thervupettagam

ககாடு பயிற்சி – 2022

September 19 , 2022 673 days 314 0
  • இது ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தின் தலைநகரான டார்வினில் ஆஸ்திரேலியக் கடற்படையால் நடத்தப் படும் ஒரு பன்னாட்டுப் பயிற்சியாகும்.
  • இந்தியக் கடற்படை சார்பாக ஐஎன்எஸ் சத்புரா கப்பல் மற்றும் P8 I ரக கடல்சார் ரோந்து விமானங்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றன.
  • இந்த சர்வதேசப் பயிற்சியின் கருத்துரு, ‘கூட்டாண்மை, தலைமை மற்றும் நட்பு’ என்பது ஆகும்.
  • முதலாவது ககாடு பயிற்சியானது 1993 ஆம் ஆண்டில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்