TNPSC Thervupettagam

“கங்கா விரிக்சரோபன் அபியான்”

July 22 , 2018 2319 days 778 0
  • தேசிய தூய்மை கங்கா திட்டம் (National Mission for Clean Ganga - NMGC) ஐந்து கங்கை ஆற்றுப்படுகை மாநிலங்களான உத்தரகாண்ட், உத்திரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ‘கங்கா விரிக்சரோபன் அபியானை” தொடங்கி வைத்துள்ளது.
  • ஒரு வார கால காடு வளர்ப்பு இயக்கம், ‘சுப்பராம்ப் சப்தாவாக‘ ஜூலை 9, 2018லிருந்து ஜூலை 15, 2018 வரையிலான காலகட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • கங்கை ஆற்றின் 5 ஆற்றுப்படுகை மாநிலங்களின் மாநில வனத்துறைகள் முகமை மையங்களாக ஏற்படுத்தப் பட்டுள்ளன.
  • கோட்ட கானக அலுவலர்கள் (Divisional Forest Officers - DFO) மாவட்ட நிலையிலான முகமை அலுவலர்களாகவும் மாநில அளவிலான தலைமை கானக அலுவலர்களாகவும் (Chief Conservator Forest - CCF) நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்காக உருவாக்கப் பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்