TNPSC Thervupettagam

கங்கா - வோல்கா நாகரிகங்களின் முதலாவது உரையாடல் - 2020

January 28 , 2020 1643 days 660 0
  • கங்கா - வோல்கா நாகரிகங்களின் உரையாடல் – 2020 என்ற உரையாடலின் முதலாவது பதிப்பானது புது தில்லியில் நடைபெற்றது.
  • இது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான “இணைப்பு” என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடத்தப்பட்டது.
  • இந்த உரையாடலானது இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையேயான சிறப்புமிக்க இருதரப்புப் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்