April 7 , 2022
837 days
422
- இது மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளிலும் ராஜஸ்தான் மாநிலத்திலும் கொண்டாடப்படுகிறது.
- இது ராஜஸ்தானின் மிக முக்கியத் திருவிழாக்களுள் ஒன்றாகும்.
- இதில் பெண்கள், சிவபெருமானின் மனைவியான கௌரி என்ற கடவுளை வழிபடுவர்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/7-915.jpg)
Post Views:
422