“கங்கை கண்காட்சி கருத்தாக்கத்தை மேம்படுத்துதல் : இந்தியா மற்றும் ஐரோப்பா ஆகியவற்றிற்கிடையேயான அனுபவங்கள் மற்றும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளுதல்” என்பதன் மீதான சர்வதேசப் பயிலரங்கம் புது தில்லியில் நடத்தப் பட்டது.
இந்த பயிலரங்கமானது இந்தோ-ஜெர்மன் மேம்பாட்டு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக GIZ - இந்தியாவுடன் இணைந்து தூய்மையான கங்கைக்கான தேசியத் திட்டத்தினால் (NMCG - National Mission for Clean Ganga) நடத்தப்பட்டது.