கசகசா சாகுபடி மற்றும் அபின் உற்பத்தி
November 10 , 2023
381 days
324
- தலிபான்கள் இப்பயிரைத் தடை செய்தததையடுத்து ஆப்கானிஸ்தானில் கசகசா (அபினி) சாகுபடி மற்றும் ஓபியம் உற்பத்தி 90 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது,
- 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 233,000 ஹெக்டேராக இருந்த கசகசா சாகுபடி சுமார் 95 சதவீதம் குறைந்து 2023 ஆம் ஆண்டில் 10,800 ஹெக்டேராக உள்ளது.
- அதேபோல, அதே காலகட்டத்தில் 6,200 டன்னாக இருந்த ஓபியம் உற்பத்தியானது 333 டன்னாக குறைந்துள்ளது.
- உலகளாவிய விநியோகத்தில் 80 சதவீதத்திற்கும் மேலான பங்குடன், முன்னதாக ஆப்கானிஸ்தான் உலகின் தலைசிறந்த ஓபியம் உற்பத்தியாளராக திகழ்ந்தது.
Post Views:
324