TNPSC Thervupettagam

கச்சரா மஹோத்சவ்- சத்தீஸ்கர்

January 26 , 2018 2525 days 862 0
  • சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் மாநகர மாநகராட்சியானது நாட்டின் முதல் குப்பைத் திருவிழாவை ஒருங்கிணைத்துள்ளது.
  • துப்புரவுடைமைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிப்பதும், மாநகரில் சேரும் குப்பைகளை ஆக்கப்பூர்வ முறையில் பயன்படுத்துவதும், குப்பைகளாக அடையாளமிடப்படுபவற்றை பயன்படத்தக்கவையாக மாற்றுவதற்கு இருக்கின்ற மறுபயன்பாட்டிற்கான பல்வேறு தொழிற்நுட்பங்களை காட்சிப்படுத்துவதும்   இத்திருவிழாவின் முக்கிய நோக்கங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்