TNPSC Thervupettagam

கச்சா எண்ணெய் மீதான திடீர் இலாப வரி

August 21 , 2023 461 days 289 0
  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீதான திடீர் இலாப வரி விதிப்பினை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
  • ஒரு டன்னிற்கு 4,250 ரூபாயாக இருந்த, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெயின் மீதான சிறப்புக் கூடுதல் கலால் வரியானது 7,100 ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது.
  • இந்தியா முதன்முதலில் கடந்த ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று முதலாவது திடீர் இலாப வரிகளை விதித்தது.
  • திடீர் இலாப வரி என்பது சாதகமானச் சந்தைச் சூழ்நிலைகள் அல்லது அசாதாரணச் சூழ்நிலைகள் காரணமாக வழக்கத்திற்கு மாறாக அதிக இலாபத்தை ஈட்டும் பல்வேறு நிறுவனங்களின் மீது அரசினால் விதிக்கப்படும் ஒரு சிறப்பு வரியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்