TNPSC Thervupettagam

கஜகஸ்தான் அதிபர் பதவி விலகல்

March 21 , 2019 1982 days 576 0
  • ஏறத்தாழ 30 ஆண்டுகளாக கஜகஸ்தானின் அதிபராக பதவி வகித்த நுர்சுல்தான் நசர்பேவ் தீடீரென பதவி விலகினார்.
  • 1990களின் ஆரம்பத்தில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், 78 வயதான நுர்சுல்தான் நசர்பேவ் மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானை ஆட்சி செய்து வந்தார்.
  • சுதந்திர கஜகஸ்தான் கண்ட ஒரே தலைவர் இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்