TNPSC Thervupettagam

கஜின் சாரா ஏரி

August 11 , 2019 1840 days 690 0
  • நேபாளத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கஜின் சாரா ஏரியானது உலகின் உயரமான ஏரி என்ற ஒரு புதிய சாதனையைப் படைக்க விருக்கின்றது.
  • இது நேபாளத்தின் மானாங் மாவட்டத்தில் உள்ள சிங்கர்கர்ஹாவில்  அமைந்துள்ளது.
  • தற்பொழுது உலகின் உயரமான ஏரி  என்ற சாதனையை டிலிச்சோ ஏரி வைத்துள்ளது. இது நேபாளத்தில் 4919 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
  • 1.5 கிலோ மீட்டர் தொலைவும் 600 மீட்டர் அகலமும் கொண்ட கஜின் சாரா ஏரி 5200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி இன்னமும் அதிகாரப் பூர்வமாக சரி பார்க்கப் படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்