TNPSC Thervupettagam
February 25 , 2024 305 days 291 0
  • 50வது கஜுராஹோ நடனத் திருவிழாவானது, மத்திய பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கஜுராஹோவில் தொடங்கியது.
  • இந்தத் திருவிழாவானது 1975 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இது ஒவ்வோர் ஆண்டும், போபால் நகரில் உள்ள உஸ்தாத் அலாவுதீனின் இசை மற்றும் கலைக் கழகத்தின் உதவியுடன் கலாச்சாரத் துறையினால் கஜுராஹோவில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • கதக் கும்பமேளா திருவிழாவின் போது, கஜுராஹோ நகரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.
  • 1484 பங்கேற்பாளர்கள், கஜுராஹோவின் பழமையான கோயில்களுக்கு மத்தியில் அமைந்த இடத்தில் ஒரே நேரத்தில் கூடி தங்கள் நடனத் திறமைகளை வெளிப்படுத்தி, நடன நிகழ்ச்சியை நிகழ்த்தினர்.
  • இது ஏற்கனவே 1204 பங்கேற்பாளர்களால் நிகழ்த்தப்பட்ட ஒரு முந்தைய சாதனையை முறியடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்