மும்பையில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை வரிவாயுக் குழுமத்தின் (ONGC) நிர்வாகப் பொறியாளர் மோன்டி ராஜ் கோவா, உலகத்தின் கடினமான சிகரமான கன்ஜன்ஜங்கா மலைப்பகுதியின் மீது ஏறிய முதல் பெண் நிர்வாகப் பொறியாளர் ஆவார்.
இவர் மேகாலாயாவில் பிறந்து வளர்ந்தார்.
கன்ஜன்ஜங்கா மலை உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரமாகும்.