கஞ்சாவின் புதிய வகைப்பாடு
December 8 , 2020
1368 days
560
- சமீபத்தில் போதைப்பொருள் தொடர்பான ஐக்கிய நாடுகள் ஆணையமானது 1961 ஆம் ஆண்டின் போதைப்பொருள் தொடர்பான ஒற்றை உடன்படிக்கையில் இருந்து கஞ்சாவை நீக்கி உள்ளது.
- இந்தத் தாவரத்தின் மருத்துவக் குணங்களை அங்கீகரிக்க இது செய்யப்பட்டுள்ளது.
- உருகுவே மற்றும் கனடா போன்ற நாடுகள் ஒரு பொழுதுபோக்குப் பயன்பாட்டிற்கு வேண்டி இதைச் சட்டப்பூர்வமாக அனுமதித்து இருக்கின்றன.
- இந்தியாவில் கஞ்சாவின் பயன்பாடானது போதை மருந்து மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம், 1985 என்ற சட்டத்தால் நிர்வகிக்கப் படுகிறது.
Post Views:
560