July 4 , 2020
1514 days
589
- இந்தியக் கடற்படை மற்றும் ஜப்பான் கடற்படை ஆகியவை இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒரு நாள் கால அளவுள்ள கடற்படைப் பயிற்சியை நடத்தியுள்ளன.
- இந்தப் பயிற்சியானது (PASSEX - passing exercise) மலாக்கா நீர்ச் சந்தியை நோக்கிய ஒரு திட்டமிட்ட மற்றும் தகவல் தொடர்பிற்கான பயிற்சியாகும்.
Post Views:
589