TNPSC Thervupettagam

கடன் குறித்த IIF அறிக்கை

February 21 , 2021 1375 days 760 0
  • சர்வதேச நிதியியல் மையமானது (IIF) உலகக் கடனானது 2020 ஆம் ஆண்டின் முடிவில் 281 டிரில்லியன் அமெரிக்க டாலரை அளவை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
  • இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 335% அளவிற்கும் அதிகமாகும் .
  • அரசியல் மற்றும் சமூக அழுத்தங்கள் நாடுகளை மேலும் செலவிடும்படி வற்புறுத்தச் செய்வதால் 2021 ஆம் ஆண்டில் இந்தக் கடன் ஆனது மேலும் 10 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் அதிகரிக்கும்.
  • இது 2021 ஆம் ஆண்டு முடிவில் கடன் மதிப்பானது 92 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்