TNPSC Thervupettagam

கடன் தன்மையின் விற்பனை

June 14 , 2020 1628 days 640 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது சமீபத்தில் “கடன் தன்மையின் விற்பனை” மற்றும் “நிலையானச் சொத்துக்களின் பங்குமயமாக்கல்” ஆகியவற்றிற்கான ஒரு வரைவுக் கட்டமைப்பை வெளியிட்டது.
  • இந்த நடவடிக்கையானது சரியான விலைக் கண்டுபிடிப்பை உறுதி செய்யக் கூடிய வங்கிக் கடன்களுக்கான வலுவான ஒரு இரண்டாம் நிலைச் சந்தையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் அடுத்து வரவிருக்கும் அழுத்தத்திற்கு ஒரு குறிகாட்டியாகவும் இதை பயன்படுத்தப்படலாம்.
  • இதில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளுக்குப் பொருந்தும்.
  • இதில் அகில இந்திய நிதி நிறுவனங்களான எக்ஸிம் வங்கி, நபார்டு வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியன அடங்கும்.
  • இதில் டாக்டர் ஹர்ஷ வர்தன் தலைமையிலான ஒரு குழுவான இந்தியாவில் வீட்டுவசதி நிதிப் பாதுகாப்புச் சந்தை மேம்பாட்டுக் குழுவின் பரிந்துரைகளும் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்