TNPSC Thervupettagam

கடன் நிலைகளை நிலைப்படுத்துவதற்கான செயற்முறைகள்

June 25 , 2022 758 days 346 0
  • 2020-21 ஆம் ஆண்டில் கடன்-மற்றும் மொத்த உள்மாநில உற்பத்தி ஆகியவற்றிற்கு இடையிலான விகிதத்தின் அடிப்படையில், பத்து மாநிலங்கள் அதிக கடன் சுமையைக் கொண்டிருக்கின்றன.
  • பீகார், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்கள் நிதி ரீதியாக மிகவும் கடன் சுமையைக் கொண்டுள்ள மாநிலங்கள் ஆகும்.
  • பஞ்சாப் மாநிலத்தின் கடன் மற்றும் மொத்த உள்மாநில உற்பத்தி ஆகியவற்றிற்கு இடையிலான ஒரு விகிதமானது 2026-27 ஆம் ஆண்டில் 45 சதவீதத்தை மிஞ்சும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • ராஜஸ்தான், கேரளா மற்றும் மேற்கு வங்காளம்  ஆகிய மாநிலங்களில் 2026-27 ஆம் ஆண்டில் கடன் மற்றும் மொத்த உள்மாநில உற்பத்தி ஆகியவற்றிற்கு இடையிலான விகிதமானது 35 சதவீதத்தை மிஞ்சும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்