TNPSC Thervupettagam

கடம் மேஸ்ட்ரோ T.H.விநாயக்ராம் அவர்களுக்கு சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது

July 9 , 2018 2233 days 663 0

  • ‘விக்கு’ விநாயக்ராம் என்றறியப்படும் கடம் மேஸ்ட்ரோ H.விநாயக்ராம் அவர்களுக்கு சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட உள்ளதாக இசைச் சங்கம் (அகாடமி) அறிவித்துள்ளது.
  • இந்த விருதானது நிறுவனத்தின் வருடாந்திர அங்கீகரிப்பு மற்றும் மரியாதை அளித்தல் ஆகியவற்றின் கீழ் வராது.
  • இந்த விருதானது எப்பொழுதாவது ஒரு முறை, தனிப்பட்ட அங்கீகாரத்திற்குத் தகுதியுடையவராக இசை (அகாடமி) சங்கத்தினால் உணரப்பட்ட முதன்மையான திறமையுடைய கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
  • இவர் ஏற்கெனவே அச்சங்கத்தின் சங்கீத கலா ஆச்சார்யா விருதினைப் பெற்றுள்ளார்.
  • ஆரம்பத்தில் இந்த விருதினைப் பெற்றவர்கள் நடன கலைஞர் கமலா லக்ஷ்மி நாராயணன் மற்றும் வயலின் வித்வான் லால்குடிஜெயராமன் ஆகியோர் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்