TNPSC Thervupettagam
May 18 , 2024 62 days 100 0
  • அகத்தி தீவில் பெருமளவிலான கடற்சாமந்தி வெளிர்தல் நிகழ்வு பதிவானதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இலட்சத்தீவில் பவளப்பாறை வெளிர்தல் நிகழ்வு ஏற்படுவது ஒரு புதிய நிகழ்வு அல்ல,  ஆனால் அந்தத் தீவுக் குழுவில் முதன்முறையாக கடற்சாமந்தி வெளிர்தல் நிகழ்வு பதிவாகியுள்ளது.
  • வெளிர்தல் நிகழ்வு ஆனது கடற்சாமந்திகளை நோய்களுக்கு ஆளாக்கி, அதன் அழிவினை அதிகரிக்கிறது.
  • கடற்சாமந்தி மென்மையான உடல்கள் மற்றும் கொட்டும் திறன் கொண்ட நீர்வாழ் உயிரினம் ஆகும்.
  • அவை பவளப்பாறைகள் மற்றும் உயிருள்ளப் பாறைகளின் நெருங்கிய ஒரு இணை உயிரினமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்