TNPSC Thervupettagam

கடற்படைத் தலைவர்களுக்கான புதிய தோள்பட்டை குறியீடுகள்

January 3 , 2024 199 days 163 0
  • கடற்படையானது, எண்கோண வடிவுடன் கூடிய தோள்பட்டை குறியீடுகளின் புதிய வடிவமைப்பை வெளியிட்டுள்ளது.
  • இது சத்ரபதி சிவாஜியின் ராஜமுத்திரையின் வடிவமைப்பில் இருந்து ஈர்க்கப்பட்ட, கடற்படைக் கொடியிலிருந்த வடிவினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
  • மேலும், கடற்படை ஆனது தற்போது இந்திய மரபுகளுக்கு ஏற்ப அதன் அணிகளுக்குப் பெயரிட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்