TNPSC Thervupettagam

கடற்படையின் முதல் பெண் விமானி

November 24 , 2017 2586 days 893 0
  • இந்திய கடற்படையின் முதல் பெண் விமானியாக பரேய்லியைச் சேர்ந்த சுபாங்கி ஸ்வரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் தேசிய கடற்படை ஆயுதங்கள் கண்காணிப்பு பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்