TNPSC Thervupettagam

கடலிலிருந்து ஏவு வாகனம் (ராக்கெட்)

June 9 , 2019 1902 days 635 0
  • முதன்முறையாக சன்டோங் மாகாணத்தின் மஞ்சள் கடலில் உள்ள நகரக்கூடிய ஏவு தளத்திலிருந்து “லாங் மார்ச் 11” என்ற ஒரு ஏவு வாகனத்தை சீனா ஏவியுள்ளது.
  • ஒரு மிதக்கும் தளத்திலிருந்து சுற்றுவட்டப் பாதைக்கு செயற்கைக் கோள்களை செலுத்தும் திறனை இதுவரை அமெரிக்கா மற்றும் இரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்