TNPSC Thervupettagam

கடலுக்கடியிலான சுரங்கம் – மும்பை

March 4 , 2021 1271 days 602 0
  • கடலுக்கடியிலான சுரங்கங்கள் மும்பை கடலோர சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டமைக்கப்பட இருக்கின்றன.
  • இது கடல், சுரங்கங்கள், பாலங்கள் ஆகிய புதுப்பித்து மீட்டெடுக்கப்பட்ட பகுதிகளின் மீது மண்சார்  சாலைகளை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கடலோர சாலைத் திட்டம் என்பது மும்பையின் மேற்குக் கடற்கரையைத் தெற்கில் உள்ள கடல் பகுதியிலிருந்து வடக்கில் உள்ள கண்டிவாலியுடன் (Kandivali) இணைப்பதற்காக அமைக்கப்பட்டு வரும் 22.2 கிலோ மீட்டர் தொலைவுள்ள பயணத் தடையற்ற ஒரு சாலையாகும்.
  • நாட்டின் முதலாவது கடலுக்கடியிலான சாலைச் சுரங்கம் இதுவாகும்.
  • இது கிர்கோன் சௌபட்டி என்ற பகுதிக்கு (Girgaon Chowpatty) அருகில் அரபிக் கடலின் அடியில் செல்ல இருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்