TNPSC Thervupettagam

கடலுண்டி சேற்று நிலங்களின் பரவல் குறைவு

November 25 , 2023 238 days 168 0
  • 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், கேரளாவில் தென்மேற்குக் கடற்கரையில் உள்ள கடலுண்டியில் சுமார் 8 ஹெக்டேர் பரப்பளவில் பெரும் வளம் நிறைந்த கடல் அலையால் உருவான சேற்று நிலங்கள் இருந்தது.
  • தற்போது, கடலுண்டிப்புழா ஆற்றின் முகத்துவாரத்தில் காணப்பட்ட சேற்று நிலங்களின் பரப்பு வெறும் 1 ஹெக்டேராகக் குறைந்துள்ளது.
  • இதுவும் படிப்படியாக மணலால் மூடப்பட்டு வருகிற நிலையில், இதனால் குளிர் காலத்தில் நிலவும் குளிர்ந்தப் பருவநிலையிலிருந்துத் தப்பிக்க கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கடலுண்டி கிராமத்திற்கு இடம்பெயரும் ஆயிரக்கணக்கான கரையோரப் பறவைகளுக்கு இரை கிடைக்காமல் போகிறது.
  • கடலுண்டி பகுதியானது, வலசைப் போகும் கடற்கரைப் பறவைகளின் முக்கிய இடமாக உலக வரைபடத்தில் குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்