TNPSC Thervupettagam

கடலோர நகரங்களின் கூட்டணி

April 22 , 2023 588 days 267 0
  • டெல்லியில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE) எனப்படும் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பானது, இந்தியா முழுவதிலும் கடல்பகுதியில்  காணப் படும் குப்பை மாசுபாட்டினைக் குறைப்பதற்காக வேண்டி கடலோர நகரங்களின் ஒரு கூட்டணியைத் தொடங்கியுள்ளது.
  • இந்தியா 7,000 கிலோமீட்டருக்கும் அதிகமான அளவு கடற்கரைப் பரப்பினைக் கொண்டு உள்ளதால், இந்த ஆபத்தைக் கட்டுப்படுத்துவதில் ஒரு முக்கியப் பங்கினை வகிக்கிறது.
  • சுமார் 80 சதவீத கடல் குப்பைகள், திடக்கழிவுகள் நிலம் சார்ந்த கழிவகற்ற முறைகளில் தவறான முறையில் கையாளப்படுவதால், நிலத்திலிருந்துக் கடலினுள் பாயும் பல்வேறு கூறுகள் மூலமாக கடல் பரப்பினை அடைகின்றன.
  • மீதமுள்ள 20 சதவீதக் குப்பைகள் கடலோரக் குடியேற்றங்களால் உருவாக்கப் படச் செய்கின்றன.
  • கடல்சார் சுற்றுச்சூழலில் சேரும் கழிவுகளில் 90 சதவீதம் நெகிழிக் குப்பைகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்