TNPSC Thervupettagam

கடல்சார் உள்கட்டமைப்பு முன்னோக்குத் திட்டம்

September 7 , 2023 319 days 197 0
  • 2023-37 ஆம் ஆண்டு கடல்சார் உள்கட்டமைப்பு முன்னோக்குத் திட்டம் (MIPP) ஆனது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இந்தத் திட்டமானது, அடுத்த 15 ஆண்டுகளில் கடற்படையின் உள்கட்டமைப்புத் தேவைகளை முறைப்படுத்தி ஒன்றிணைப்பதை  நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டமானது பிரதான் மந்திரி கதி சக்தி திட்டம், பேரிடர் தாங்கும் தன்மை மற்றும் நிகரச் சுழிய உமிழ்வு நிலைக்கு மாறுதல் போன்றவற்றின் ஒரு பரந்தக் கொள்கை வழிமுறைகளுக்கு இணங்கும் வகையில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்