TNPSC Thervupettagam

கடல்சார் நினோ குறியீடு

April 13 , 2024 97 days 181 0
  • அமெரிக்கத் தேசிய கடல்சார் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பானது கடல்சார் நினோ தாக்கத்தின் 83% வாய்ப்புகளைக் கணித்துள்ளது.
  • இது எல் நினோ-தெற்கத்திய அலைவின் (ENSO) முக்கிய அளவீடு ஆகும் என்பதோடு, வெப்ப மண்டலத்தில் உள்ள பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்ப நிலையை இது கண்காணிக்கிறது.
  • எல் நினோ-தெற்கு அலைவின் (ENSO) எதிர் நிலைகளான எல் நினோ மற்றும் லா நினோ என்பவை உலகளாவிய வானிலை, சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பொருளாதாரங்களைப் பாதிக்கின்றன.
  • எல் நினோ வெப்பமான நீரையும், அதே சமயம் லா நினோ குளிர்ச்சியான சூழ்நிலையையும் ஏற்படுத்துகின்றன என்பதோடு, இவை இரண்டும் இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒழுங்கற்ற முறையில் ஏற்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்