TNPSC Thervupettagam

கடல்சார் விவகாரங்கள் சார்ந்த சர்ச்சை தீர்வு மையம்

September 22 , 2024 5 days 57 0
  • 20வது கடல்சார் மாநில மேம்பாட்டு சபை (MSDC) கூட்டத்தில் இந்தியச் சர்வதேச கடல்சார் சர்ச்சை தீர்வு மையம் (IIMDRC) ஆனது தொடங்கப்பட்டது.
  • இந்திய கடல்சார் மையம் (IMC) எனப்படும் கொள்கை சார்ந்த கருத்துக்களை வழங்கும் சிந்தனைக் குழுவும் இந்த நிகழ்வில் தொடங்கப்பட்டது.
  • IIMRDC ஆனது ஒரு சிறப்புத் தளமாகச் செயல்படுவதோடு, கடல்சார் விவகாரங்கள் சார்ந்த சர்ச்சைகளுக்குத் திறம்படத் தீர்ப்பதற்கு, தகுதி அடிப்படையிலான மற்றும் தொழில்துறை சார்ந்த தீர்வுகளை வழங்கும்.
  • கடல் சார் பரிவர்த்தனைகளின் பல் நோக்கு, பல தரப்பு ஒப்பந்தங்கள், பல அதிகார வரம்புகள் சார்ந்த மற்றும் பல தேசிய இயல்புகளை அனுசரிக்கவும் இது உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்