TNPSC Thervupettagam

கடல் அமலாக்கப் பிரிவு

November 29 , 2019 1880 days 856 0
  • 112 பணியாளர்களுடன், விரைவில் ஒரு பிரத்தியேக கடல் அமலாக்கப் பிரிவை தமிழ்நாடு உருவாக்க இருக்கின்றது.
  • இது கடலில் ரோந்து, மீன்பிடி விதிமுறைகளை அமல்படுத்துதல், சட்டவிரோத & அழிவு ஏற்படுத்தும் விதமான மீன்பிடித்தல் மற்றும் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தடுக்கும்.
  • இதற்கு தமிழ்நாடு காவல் துறையிலிருந்து நியமிக்கப் பட்ட ஒரு காவல் துறை கண்காணிப்பாளர் தலைமைத் தாங்குவார்.
  • 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை மாநிலத்தின் கடற்கரையோரங்களில் அமல்படுத்துவதில் இந்தப் பிரிவு மாநில மீன்வளத் துறைக்கு ஆதரவளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்