TNPSC Thervupettagam

கடல் ஆமை வளங்காப்பிற்கான உலக விருது

September 5 , 2021 1054 days 467 0
  • இந்திய உயிரியியலாளர் சைலேந்திர சிங் என்பவருக்கு பெஹ்லர் கடல் ஆமை வளங் காப்பு விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • அவருக்கு இவ்விருதானது மிகவும் அருகி வரும் மூன்று ஆமை இனங்களை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டதற்காக வேண்டி வழங்கப்பட்டுள்ளது.
  • அந்த 3 இனங்களாவன
    • சிவப்பு நிறத் தலையுடன் கூடிய ஓடுடைய ஆமை (படாகூர் கச்சுகா)
    • வடக்கு நதி டெராபின் (படாகூர் பஸ்கா) மற்றும்
    • கருநிற மிருதுவான ஓடுடைய ஆமை (நில்சோனியா நிக்ரிகன்ஸ்)
  • இந்தியாவில் 29 நன்னீர் வாழ் நில ஆமைகளும் கடல் ஆமைகளும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்