TNPSC Thervupettagam

கடல் இறக்கையுடன் கூடிய ஆளில்லா விமானம்

January 9 , 2021 1343 days 679 0
  • சீனாவானது கடல் இறக்கையுடன் கூடிய  (ஹையி) கிளைடர் எனப்படும் நீருக்கடியில் இயங்கும் ஆளில்லா விமானங்களை இந்தியப் பெருங்கடலில் நிறுத்தியுள்ளது.
  • இவை பல மாத கால அளவில் இயங்கக் கூடியவையாகும், மேலும் இவை கடற்படையின்  உளவுத்துறை நோக்கங்களுக்காக பயன்படும்.
  • இவை ஒரு வகை 'நீருக்கடியில் இயங்கும் ஆளில்லா வாகனம்' (Un-crewed Underwater Vehicle) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்