TNPSC Thervupettagam

கடல் டிராகனின் புதைப் படிமம்

March 1 , 2022 909 days 488 0
  • ஐக்கிய ராஜ்ஜியத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இச்தியோசார் என்ற ஒரு விலங்கின் 180 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைப்படிவப் பகுதிகளை கண்டறிந்துள்ளனர்.
  • இது “கடல் டிராகன்” என பிரபலமாக அழைக்கப்படுகின்றது.
  • இந்தப் புதைப்படிவமானது ஐக்கிய இராஜ்ஜியத்தில்  கண்டறியப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிக முழுமையான ஒரு எலும்பு அமைப்பு என்பதால் அப்பகுதியில் கண்டறியப் பட்ட மிக முக்கியமானவைகளுள் ஒன்றாக இதனை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடச் செய்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்