TNPSC Thervupettagam

கடல் பரப்பு 2030 திட்டம்

July 2 , 2020 1516 days 613 0
  • இந்த உலகளாவிய முன்னெடுப்பானது (GEBCO - General Bathymetric Chart of the Oceans) ஜப்பானின் இலாப நோக்கமற்ற அமைப்பான நிப்பான் அமைப்பு மற்றும் பெருங்கடலிற்கான ஆழத்தை அளவிடுவதற்கான தலைமை வரைபட அமைப்பு ஆகியவற்றிற்கு இடையேயான ஒரு கூட்டுத் திட்டமாகும்.
  • GEBCO கடல் பரப்பு 2030 என்ற திட்டத்தின் நோக்கம் கடல் பரப்பு முழுவதையும் அளவிடுவதாகும்.
  • இது ஏறத்தாழ உலகின் மொத்தக் கடல் பரப்பில் 5ல் 1 பங்கை அளவிட்டு முடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
  • இதன் மூலம் இது தனது சமீபத்திய தொகுப்பில் ஆழத்தை அளவிடுவதற்கான புதிய தரவில் 1.45 கோடி சதுர கிலோ மீட்டரைச் சேர்த்துள்ளது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்