TNPSC Thervupettagam

கடுமையான நடவடிக்கைக் குறியீடு

May 12 , 2020 1566 days 698 0
  • கடுமையான நடவடிக்கைக் குறியீடானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது நாட்டின் நடவடிக்கைகள் எவ்வாறு கடுமையாக உள்ளன என்பதையும் இந்த நடவடிக்கைகள் நோய்த் தொற்று பரவலை எந்த நிலையில் வைத்துள்ளன என்பதையும் காட்டுகின்றது.
  • இந்தக் குறியீட்டின்படி, இந்தியா மற்ற நாடுகளை விட மிகக் கடுமையான நடவடிக்கைகளை முன்கூட்டியே விதித்துள்ளது.
  • ஆஸ்திரேலியா, தாய்லாந்து, தைவான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியா 0.7 என்ற மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்