ஐக்கிய நாடுகளின் உலக வானிலையியல் அமைப்பானது (WMO - World Meteorological Organization) இரண்டு இடங்களில் 54º செல்சியஸ் அளவிலான கடுமையான வெப்பநிலையை அதிகாரப்பூர்வமாக மதிப்பீடு செய்துள்ளது.
2016 ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று குவைத்தின் மிட்ரிபாக்கில் ஒன்றும் 2017 ஆம் ஆண்டு மே 28 அன்று பாகிஸ்தானின் துர்பத்தில் மற்றொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.