TNPSC Thervupettagam

கட்சித் தாவல் தடைச் சட்டம்

May 9 , 2019 2029 days 6545 0
  • இந்திய உச்ச நீதிமன்றமானது “கட்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில்” ஈடுபட்டமைக்காக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகரின் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்துள்ளது.
  • 1985 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தினால் கட்சித் தாவல் தடைச் சட்டம் (ADL - anti-defection law) நிறைவேற்றப்பட்டது.
  • இந்திய அரசியலமைப்பின் 52-வது திருத்தமானது பத்தாவது அட்டவணையை இணைத்துள்ளது.
  • ADL ஆனது கட்சித் தாவலின் போது சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்