கட்ச் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திப் பூங்கா
December 20 , 2020
1441 days
588
- குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள விகாகோட் கிராமத்தின் அருகில் உள்ள இந்தப் பூங்காவானது இந்தியாவின் மிகப்பெரிய ஆற்றல் உற்பத்திப் பூங்காவாகும்.
- இது 30 ஜிகா வாட் அளவிற்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
- இது காற்று ஆற்றல் மற்றும் சூரிய ஒளி ஆற்றல் சேமிப்பிற்கான ஒரு பிரத்தியேக மண்டலமாகும்.
Post Views:
588