TNPSC Thervupettagam

கணக்கு வைப்புத் தொகை மாற்று மோசடி

December 11 , 2024 12 days 60 0
  • தமிழ்நாடு காவல்துறையின் இணையவெளிக் குற்றப் பிரிவு ஆனது, குடிமக்களை ஒரு புதிய மற்றும் அதிநவீன மோசடி - 'கணக்கு வைப்புத் தொகை மாற்று மோசடி’ பற்றி எச்சரித்துள்ளது.
  • இது ஒருங்கிணைந்தப் பணவழங்கீட்டு இடைமுகம் (UPI) மூலம் மோசடியான பணம் பெறல் கோரல்களை ஏற்கச் செய்வதன் மூலம் ஏமாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தந்திரச் செயல்முறையாகும்.
  • மோசடி செய்பவர் இதில் ஒரு சிறிய தொகையை, பொதுவாக சுமார் 5,000 ரூபாய் தொகையை, UPI மூலம் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்புவதிலிருந்து தனது மோசடியினைத் தொடங்குவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்