TNPSC Thervupettagam

கண்கவர் நெபுலா வளையம்

August 21 , 2023 463 days 278 0
  • ஒரு நட்சத்திரத்தின் இறுதி நிலைகளின் காட்டும் கண்கவர் புகைப்படங்களை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எடுத்துள்ளது.
  • இந்த படங்கள் ஆனது இனிப்பு மாவுப் பண்டம் வடிவில் தோன்றும் வளைய வடிவ நெபுலா பற்றிய கூடுதல் விவரங்களை வழங்குகின்றன.
  • செயலிழந்து வரும் நட்சத்திரங்கள் அதன் வெளிப்புற அடுக்குகளை விண்வெளியில் வெளியேற்றிய பிறகே இவை தோன்றும்.
  • மெஸ்ஸியர் 57 (M57) எனப்படும் இந்த நெபுலா என்பது பூமியிலிருந்து சுமார் 2,600 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்