TNPSC Thervupettagam

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஹுவாசங் 15

March 6 , 2023 632 days 322 0
  • வட கொரிய நாட்டு அரசானது, ஹுவாசங் 15 எனப்படும் தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) கொரியாவின் கிழக்குக் கடல் பகுதியில் ஏவியது.
  • இந்த ஏவுகணையானது அதிகபட்சமாக 5,768 கி.மீ. உயரம் வரம்பில் 989 கிமீ தூரம் வரை பாய்ந்தது.
  • இது 14,000 கிலோமீட்டர் என்ற இயல்பான வரம்புடன் அமெரிக்கக் கண்டத்தினையும் அடையும் திறன் கொண்டது.
  • இந்த ஏவுகணையானது 2017 ஆம் ஆண்டில் முதல் முறையாக ஏவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்