கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு ஆகியோர் கூட்டாக கண்ணூர் விமான நிலையத்தை திறந்து வைத்தனர்.
இதன் மூலம், 4 சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட நாட்டின் முதலாவது மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது.
திருவனந்தபுரம், கொச்சி மற்றும் கோழிக்கோடு ஆகியவை இதர 3 விமான நிலையங்களாகும்.