TNPSC Thervupettagam

கதாகர்-சர்வதேச கதை சொல்லிகள் திருவிழா

December 2 , 2017 2578 days 925 0
  • புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையம் (Indra Gandhi National Centre for the Arts - IGNCA) ஆனது மூன்று நாள் நடைபெற உள்ள ‘கதாகர் சர்வதேச கதை சொல்லிகள் திருவிழாவின்’ ஏழாவது பதிப்பை தொடங்கியுள்ளது.
  • மத்திய கலாச்சார அமைச்சகத்தோடு இணைந்து இந்திராகாந்தி தேசிய கலை மையம் (Indira Gandhi National Centre for the Arts- IGNCA) இத்திருவிழாவை நடத்துகின்றது.
  • கதாகர் திருவிழாவானது இந்தியாவில் நடைபெறும் ஒரே வாய்மொழி வழியிலான கதை சொல்லும் திருவிழாவாகும்.
  • இது 2010-இல் யுனெஸ்கோவின் கீழ் தொடங்கப்பட்ட கும்மக்காட் நரேன் எனும்  பயண இலக்கிய திருவிழாவின் ஒரு பகுதியாகும்.
  • கதை சொல்லும் கலையை பாதுகாப்பதோடு அக்கலைக்கு புதிய பார்வையாளர்களை உருவாக்குவதே இத்திருவிழாவின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்