TNPSC Thervupettagam

கத்தாரின் முதலாவது தேசியத் தேர்தல்

November 7 , 2020 1393 days 670 0
  • கத்தாரின் ஆட்சியாளரான எமீர் ஷேக் தமிம் பின்  ஹமது அல்-தானி அவர்கள் அந்த நாட்டின் கொள்கையை மறு பரிசீலனை செய்வதற்காக வேண்டி ஒரு தேர்தல் நடத்தப் படும் என்று அறிவித்துள்ளார்.
  • அந்தப் பிராந்தியத்தில் நிகழும் இதே வகையைச் சேர்ந்த முதலாவது நிகழ்வு இது ஆகும்.
  • கத்தாரில் உள்ள சட்டங்கள் ஒரு சாதாரண ஆணையின் மூலம் திருத்தப்பட முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்