TNPSC Thervupettagam

கத்ரி கோபால்நாத் மறைவு

October 12 , 2019 1743 days 717 0
  • பத்மஸ்ரீ விருது பெற்றவரும் பிரபல சாக்சபோன் இசைக் கலைஞருமான கத்ரி கோபால்நாத் சமீபத்தில் காலமானார்.
  • கர்நாடக இசையில் ஜாஸ் வகைக் கருவியான சாக்ஸபோனைப் பிரபலப் படுத்தியதற்காக கத்ரி கோபால்நாத் வெகுவாக அறியப் படுகின்றார்.
  • லண்டனில் உள்ள புகழ்பெற்ற ராயல் ஆல்பர்ட் அரங்கில் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்திய ஒரு சில கர்நாடக இசைக் கலைஞர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்