மத்திய ஒடிசாவில் உள்ள கந்தமால் மாவட்டத்தின் பெயரையடுத்து கந்தமால் ஹால்டியானது புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.
காந்தமால் ஹால்டியானது அதன் குணப்படுத்தும் குணங்களுக்காகவும் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் அதிக மஞ்சள் கொம்பு நிறமிகளுக்காகவும் வெகுவாக அறியப்படுகின்றது.
மஞ்சள் கந்தமாலில் உள்ள பழங்குடி இன மக்களின் முக்கியமான பணப் பயிராகும்.
கந்தமால் மஞ்சளின் பட்டையானது ஒடிசா சமையல் வகையான “எந்துரி பித்தா” விற்கு நறுமணச் சுவையை அளிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது.
ஒடிசா மாநிலமானது 2 வேளாண் பொருட்கள் உள்பட 15 பொருட்களுக்கு புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.