TNPSC Thervupettagam

கந்தமால் ஹால்டி

April 3 , 2019 1937 days 582 0
  • மத்திய ஒடிசாவில் உள்ள கந்தமால் மாவட்டத்தின் பெயரையடுத்து கந்தமால் ஹால்டியானது புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.
  • காந்தமால் ஹால்டியானது அதன் குணப்படுத்தும் குணங்களுக்காகவும் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் அதிக மஞ்சள் கொம்பு நிறமிகளுக்காகவும் வெகுவாக அறியப்படுகின்றது.
  • மஞ்சள் கந்தமாலில் உள்ள பழங்குடி இன மக்களின் முக்கியமான பணப் பயிராகும்.
  • கந்தமால் மஞ்சளின் பட்டையானது ஒடிசா சமையல் வகையான “எந்துரி பித்தா” விற்கு நறுமணச் சுவையை அளிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது.
  • ஒடிசா மாநிலமானது 2 வேளாண் பொருட்கள் உள்பட 15 பொருட்களுக்கு புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்