TNPSC Thervupettagam

கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சியின் வெள்ளையர் அல்லாத புதிய தலைவர்

October 2 , 2017 2465 days 801 0
  • புதிய ஜனநாயகக் கட்சி ஆனது கனடாவில் உள்ள மிகப்பெரிய  தேசிய கட்சியாகும்.
  • இதன் புதிய தலைவராக ஜெக்மீத் சிங் எனும் சீக்கிய வழக்குரைநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கனடாவில் மிகப்பெரும் தேசிய கட்சிக்கு வெள்ளையர் அல்லாத ஒருவரை தலைவராக நியமிப்பது இதுவே முதன்முறை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்