TNPSC Thervupettagam

கனடா கார்பன் உமிழ்வுச் சந்தை

June 14 , 2022 769 days 397 0
  • கார்பன் மாசுபாட்டினைக்  குறைக்கும் முயற்சியில் கனடா அரசாங்கம் "கனடாவின் பசுமை இல்ல வாயு ஈட்டுக் கடன்  முறையை" அறிமுகப்படுத்தியுள்ளது.
  • கனடாவில் 7 சதவீத பசுமை இல்ல வாயு உமிழ்விற்குக் காரணமான கழிவுகளிலிருந்து பசுமை இல்ல வாயுக்களைக் குறைத்தல்  என்பது இதன் நோக்கமாகும்.
  • இது கனடாவின் உமிழ்வுக் குறைப்பு இலக்குகளை அடைவதற்கான முக்கிய அங்கம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்