கனடா - ‘நாடோடிக்களுக்கான டிஜிட்டல் உத்தி’
July 3 , 2023
512 days
275
- கனடாவில் நாடோடிக்களுக்கான டிஜிட்டல் உத்தியின் கீழ் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆறு மாதங்கள் வரை தங்க அனுமதிக்கப் படுகிறார்கள்.
- அவர்கள் அங்கு தங்கியிருக்கும் போது வேலை வாய்ப்புகளைப் பெற்றால் அந்நாட்டில் அவர்கள் வசிக்கும் காலத்தை நீட்டிக்க முடியும்.
- இந்த முயற்சியானது கனடாவின் தொழில்நுட்பத் துறையில் உள்ள திறமையான நிபுணர்களின் பற்றாக்குறையைப் போக்குவதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.
Post Views:
275