TNPSC Thervupettagam

கனிமப் பாதுகாப்புக் கூட்டாண்மை

June 27 , 2023 392 days 207 0
  • கனிமப் பாதுகாப்புக் கூட்டாண்மையில் (MSP) இந்தியா இணைக்கப்பட்டுள்ளது.
  • கனிமப் பாதுகாப்புக் கூட்டாண்மை (MSP) என்பது முக்கியமான கனிம விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்தச் செய்வதற்காக அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு உலகளாவிய முன்னெடுப்பாகும்.
  • இது 14 நாடுகளின் முக்கிய கனிமக் கூட்டாண்மை என்றும் அழைக்கப் படுகிறது.
  • இது கோபால்ட், நிக்கல், லித்தியம் மற்றும் 17 "அரிய மண்" தாதுக்கள் போன்ற கனிமங்களின் விநியோகச் சங்கிலிகளில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்